CHEKKA CHIVANTHA VAANAM (Tamil Edition) por Singara Velan

Titulo del libro: CHEKKA CHIVANTHA VAANAM (Tamil Edition)

Autor: Singara Velan

Número de páginas: 53 páginas

Fecha de lanzamiento: April 17, 2018

Editor: Sinna hajiyar publication

CHEKKA CHIVANTHA VAANAM (Tamil Edition) por Singara Velan

Obtenga el libro de CHEKKA CHIVANTHA VAANAM (Tamil Edition) de Singara Velan en formato PDF o EPUB. Puedes leer cualquier libro en línea o guardarlo en tus dispositivos. Cualquier libro está disponible para descargar sin necesidad de gastar dinero.

Singara Velan con CHEKKA CHIVANTHA VAANAM (Tamil Edition)

செக்கச்சிவந்த வானம், பல சிறு கதைகளின் தொகுப்பு.
தீர்ந்திட்ட தேநீர் கோப்பையை பார்த்துவிட்டு நிமிர்ந்து அவள் உதிர்த்த புன்னகைக்கு உறைந்துப் போயிருந்தேன். இந்த ஓராண்டில் அனேகமாக சென்னையில் உள்ள எல்லா காபிஷாப்பும் எங்களுக்கு பரிட்சயமாகி விட்டது. Amthist தொடங்கி the brew room என நீண்டு வடபழனி ginger tower coffee day coffee shop வரை எல்லா இடத்திலும் எல்லா மேஜைகளிலும் நேரங்களை தீர்த்திருக்கிறோம். அவ்வளவு காதல் ! என்றாலும் எங்கள் இருவருக்கும் ஒன்றாகக் காப்பியின் மீதிருந்தக் காதல் தான் எங்களை இப்படியாக எல்லா இடங்களுக்கு வர வைத்திருந்தது. நல்ல காப்பி விரும்புவோர் காபிஷாப் பக்கம் போக மாட்டார்கள். என்பதெல்லாம் "உண்மை தமிழன் என்றால் ஷேர் செய்யவும்" என சுத்தும் வதந்திகளே. என்றாலும் காபிஷாப்பிற்கு வரும்போது எல்லாம் பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் படித்த நடேசன் காபி கதை ஞாபகத்தில் வந்துப் போதும். மற்றப்படி காசு இருக்கின்ற பொழுதில், காதலி இருக்கும் பட்சத்தில் காபிஷாப்கள் எல்லாருக்குமே பிடித்துப் போகும். தேநீர் கோப்பையோடு நீளும் உரையாடல்கள் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்கள்

Los más vendidos Libros