அருள்தரும் யோகி ஸ்ரீஅரவிந்தர்: (வாழ்க்கையும் உபதேசமும்) (Tamil Edition) por பா.சு. ரமணன் Pa.Su.Ramanan

Titulo del libro: அருள்தரும் யோகி ஸ்ரீஅரவிந்தர்: (வாழ்க்கையும் உபதேசமும்) (Tamil Edition)

Autor: பா.சு. ரமணன் Pa.Su.Ramanan

Número de páginas: 69 páginas

Fecha de lanzamiento: March 28, 2018

அருள்தரும் யோகி ஸ்ரீஅரவிந்தர்: (வாழ்க்கையும் உபதேசமும்) (Tamil Edition) por பா.சு. ரமணன் Pa.Su.Ramanan

அருள்தரும் யோகி ஸ்ரீஅரவிந்தர்: (வாழ்க்கையும் உபதேசமும்) (Tamil Edition) de பா.சு. ரமணன் Pa.Su.Ramanan está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

பா.சு. ரமணன் Pa.Su.Ramanan con அருள்தரும் யோகி ஸ்ரீஅரவிந்தர்: (வாழ்க்கையும் உபதேசமும்) (Tamil Edition)

அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். கொடுங்கோலன் ஹிட்லர் போரின் மூலம் பலரைக் கொன்று குவித்தான். அசுரப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த அவனால், மக்கள் பலவாறாகத் துன்பப்பட்டனர். மக்களைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர் ஸ்ரீ அன்னையும் அரவிந்தரும். ஹிட்லர் தோல்வி அடைய தனது ஆன்ம சக்தியைப் பயன்படுத்தினார் ஸ்ரீ அரவிந்தர். இறுதியில் போரின் முடிவு நேசப் படைகளுக்குச் சாதகமாக மாறியது. ஹிட்லர் வீழ்ந்தான். அவனது தொல்லையிலிருந்து உலகமும் பிழைத்தது. இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர், சாதகர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், “உண்மையில் ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்காக நான் மூன்று ஆண்டுகள் பாடுபட்டேன். இது சிலருக்கு நகைப்பிற்குரியதாகவோ, தலைக்கனம் பிடித்தவனின் பேச்சாகவும் தோன்றலாம். ஆனால் வெற்றி அடைய நானும் ஒரு காரணம் என்பது என்னவோ உண்மைதான். நிச்சயமாக எனது சக்தி ஆசிரமத்திற்குள்ளும் அதன் எல்லைகளுக்குள்ளும் அடங்கிடவில்லை. இச்சக்தி மனித உலகின் மாறுதல்களுக்கும், போரின் சரியான திருப்பங்களுக்கும் பயன்பட்டு வருகிறதென்பதே உண்மை” என்று தெரிவித்திருந்தார்.

Los más vendidos Libros